Our Feeds


Monday, June 1, 2020

www.shortnews.lk

YOUNG ISLANDERS கழகம் நடத்திய இரத்த தான முகாமில் 101 பேர் இரத்தக் கொடை வழங்கள்

 

கொரோனா சூழலில் இரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு, கொம்பணித் தெரு YOUNG ISLANDERS கழகத்தின் அவசர இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை 31.05.2020 நடைபெற்றது. 

இதில் 101 சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »