Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

கல்குடா தேர்தல் தொகுதி - தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி

 

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 20622
இலங்கை தமிழரசு கட்சி - 17312
ஐக்கிய மக்கள் சக்தி - 15394
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 12064
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 10879

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »