புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது.
கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
விளையாட்டுத் துறை, இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பதவியேற்றுக் கொண்டார்.