
2021ல் லண்டனிலிருந்து இந்தியாவின் டெல்லி வரையான பஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் சேவை 70 நாட்களில் 20,000ம் KM கள் 18 நாடுகளை தாண்டி பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொஸ்கோ, பிரசல்ஸ், உஸ்பகிஸ்தான், தாஸ்கண்ட், சமர்கண்ட் போன்ற இடங்களை தாண்டி இந்த பயணம் தொடரும்.
பயணப் பாதை இதுதான்.

அதி சொகுசு சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள குறித்த பஸ்ஸின் உள்புறம் மிகவும் சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
