Our Feeds


Wednesday, September 2, 2020

www.shortnews.lk

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

 


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்த வருகின்றனர். 


இந்நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு தற்போது மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.


அந்தவகையில், களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »