Our Feeds


Tuesday, September 8, 2020

www.shortnews.lk

18,900 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

 

18,900 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது


கொழும்பு, மோதர பகுதியில் வைத்து 18,900 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


லொறி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதை மாத்திரைகள் 4 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »