Our Feeds


Tuesday, December 22, 2020

www.shortnews.lk

இன்று இதுவரை 427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 



அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 427 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,381 ஆக அதிகரித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »