Our Feeds


Friday, December 18, 2020

www.shortnews.lk

பிறந்து 46 நாளான குழந்தை கொரோனாவில் உயிரிழப்பு - இன்று மாலை உடல் எரிப்பு

 



பிறந்து 46 நாளேயான குழந்தையொன்று கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிவித்துள்ளது.


குறித்த குழந்தை இன்று மாலை பொரல்ல கனத்தையில் எரிக்கப்பட்டுள்ளது.

newswire

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »