தலையில் காயத்திற்குள்ளாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்த தனது தந்தையை கொரோனாவினால் மரணித்ததாக கூறி பலவந்தமாக எரித்ததாக கூறி எம். ஆர். எம் நிபால் என்ற மகன் ஒருவர் மேன் முறையீட்டு நீதி மன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.