கொரோனாவில் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக எதிர் கட்சி சார்பில் எதிர்வரும் புதன்கிழமை 23.12.2020 அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு எதிர் கட்சி தீர்மானித்துள்ளது.
ShortNews.lk