கொரோனா ஜனாஸாக்கள் எரிப்புக்கு எதிராக இன்று (23.12.2020) அமெரிக்காவிலும் ஆர்பாட்டம் & வாகன பேரணி ஒன்றுக்கான ஏற்பாடு இலங்கை முஸ்லிம்களினால் செய்யப்பட்டுள்ளது.
ஆர்பாட்டத்திற்க்கான பணிகளில் அங்குள்ள மக்கள் ஈடுபடும் காட்சிகளே இவை.
ShortNews.lk