முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை அரசு நிறுத்த வேண்டும் எனக் கோரி முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மவ்லானா அவர்கள் இன்று (12) பொரெல்ல கணத்தைக்கு முன்னால் சற்று முன்னர் அமைதி வழி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.
ShortNews.lk