கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காது அடக்க தர வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய ராச்சியம் - UK யில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பாரிய ஆர்பாட்டம் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட சகோதரர் ஒருவர் மரணித்து அடக்கம் செய்வதற்காக கபன் செய்யப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு குழந்தையின் ஜனாஸா போன்ற வடிவத்துடன் இன்று ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
VIDEO

