இலங்கையில் தொடர்ந்து எரியூட்டப்பட்டு வரும் முஸ்லீங்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக கடல்கடந்து கட்டார் வாழ் இலங்கை முஸ்லீங்களின் எதிர்ப்பினை வெளிநாட்டவர்களுக்கு
காட்சிப்படுத்தும் விதமாக வாகனங்களின் மீதான காட்சிப்படுத்தல் Sticker களை
சுமார் 100க்கும் அதிகமான வாகனங்களின் இட்டுக்கொன்டு 14/12/2020
திங்கற்கிழமை காலை 10 மணியளவில் Doha Qatar al saad எனும் இடத்தில்இருந்து
சிரு தூரம் வரையிலான அமைதி ஊர்வலம் ஒன்றினை சில சமுக அமைப்புக்கலால்
முன்னடுக்கப்பட்டது
அதில் குரிப்பாக இலங்கை வாழ் முஸ்லீங்கள்
மற்றும்கட்டார் நாட்டவர்கள் அது போன்று இன்னம் பல நாட்டவர்கள் உலமாக்கள்
கல்வி மான்கள் புத்திஜீவிகள் சிவில் அமைப்புக்கள் என்று பலரும் கலந்து
கொன்டு இலங்கை நாட்டில் இடம்பெரும் ஜனாஸா எரிப்புக்கு எதிராக தங்களின்
எதிர்ப்புக்களையும் வெளிக்காட்டியிருந்தார்கள்
Tuesday, December 15, 2020
ஜனாஸா எரிப்புக்கு எதிராக கட்டாரில் அமைதி வழி ஆர்ப்பாட்டம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »



