கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் குடும்பங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத சடலங்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
ShortNews.lk