Our Feeds


Friday, December 18, 2020

www.shortnews.lk

ஞானசார தேரின் MP கனவு தகர்ந்தது - பாராளுமன்றம் செல்கிறார் ரத்ன தேதர் - ஆணைக்குழு அறிவிப்பு

 



அபே ஜன பல கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வணக்கத்திற்குரிய அத்துரலியே ரத்ன தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


அவருடைய பெயர் வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »