Our Feeds


Wednesday, December 23, 2020

www.shortnews.lk

UAE இல் 2020ம் ஆண்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோம் இஸ்லாத்தில் இணைவு.

 



ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020ம் ஆண்டில் 3184 பேர் புனித இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளதாக முஹம்மத் பின் ரஷீத் இஸ்லாமிய அழைப்பு மையம் அறிவித்துள்ளது.


இதனை கலீஜ் டைம்ஸ் செய்திச் சேவை உறுதி செய்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »