நேற்று (21) கண்டறியப்பட்ட 887 கொரோனா தொற்றாளர்களில் கொழும்பில் 337 பேரும், கம்பஹா 136 பேரும் கண்டறியப்பட்டனர்.
கொழும்பில் கோட்டை பகுதியில் 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ShortNews.lk