இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாதம் முடக்கப்பட்டுள்ளதா? எழுச்சி பெற்றுள்ளதா? என்ற சந்தேகம் வருகிறது என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே நாட்டு மக்கள் வாக்களித்தார்கள். இஸ்லாமிய அடிப்படை வாதம், மத்ரஸா கற்கை முறைகள் குறித்து அரசு இதுவரை உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
