Our Feeds


Wednesday, May 19, 2021

www.shortnews.lk

10 நாட்களுக்கு வெளிநாட்டு பயணிகள் இலங்கை வர தடை

 



எதிர்வரும் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »