Our Feeds


Tuesday, May 18, 2021

www.shortnews.lk

துறைமுக நகர் சட்டமூலத்தின் சில பகுதிகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - பாராளுமன்றில் சபாநாயகர் அறிவிப்பு

 



துறைமுக நகர சட்டமூலத்தின் சில விதந்துரைகள் தொடர்பில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.


சில விதந்துரைகள் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதால் சிலவற்றிற்கு பெரும்பான்மை ஆதரவும் தேவையென உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவிக்கும்போது சபாநாயகர் குறிப்பிட்டார்.

துறைமுக சட்டமூலம் தொடர்பான சட்ட நியாயாதிக்கத்தை ஆராய்ந்து கடந்தவாரம் அதனை சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »