Our Feeds


Monday, May 31, 2021

www.shortnews.lk

BREAKING NEWS : ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் அனுப்ப செயற்குழு அனுமதி

 



ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.


கட்சியின் செயற்குழு இன்று கூடிய போதே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »