Our Feeds


Saturday, May 15, 2021

www.shortnews.lk

PHOTOS: பலஸ்தீன் அகதி முகாம் மீது இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல் - 08 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி

 



பலஸ்தீன முஸ்லிம்களின் அகதி முகாமொன்றை இலக்கு வைத்து இஸ்ரேலியர்கள் நடத்திய ரொக்கட் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 08 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »