நாட்டில் தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டுடன் கூடிய தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி தன் மனைவியுடன் குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியமை சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் குறித்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை சமூக வலைதளங்களில் சர்சையை கிளப்பியுள்ளது.
வீடியோ:
