Our Feeds


Tuesday, June 1, 2021

www.shortnews.lk

5000 ரூபாவை பெற விண்ணப்பம் வெளியானது - விண்ணப்பம் இணைப்பு.

 



சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானத்தை பெற்றுக்கொள்வோருக்கு 5000 ரூபாவை வழங்கும் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேனசிங்க தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தினால் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிவாரண தொகையாக வழங்க அரசாங்கம் 3000 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் கூறுகின்றார்.


இந்த நிலையில் 5000 ரூபாவை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »