Our Feeds


Sunday, June 20, 2021

www.shortnews.lk

கொழும்பில் மாத்திரம் 60 ஆயிரம் கொரோனா நோயாளிகள் - மாவட்ட ரீதியிலான பட்டியல் இணைப்பு

 



இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 60,000தை அண்மித்த கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »