Our Feeds


Tuesday, June 15, 2021

www.shortnews.lk

தர்கா நகர் முஸ்லிம்கள் மீதான வன்முறை 7 வருடங்கள் பூர்த்தி - நீதி கோரி நிற்கும் முஸ்லிம் சமூகம்

 



பேருவலை, தர்கா நகர் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடத்தப்பட்டு இன்றுடன் 07 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு சில நிவாரணங்கள் கிடைத்தாலும் இதுவரையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். 


குறித்த கலவரத்தில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை நினைவூட்டத்தக்கதாகும்.


இது தொடர்பான வழக்குகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »