Our Feeds


Sunday, June 6, 2021

www.shortnews.lk

சவூதி அரேபிய வாகன விபத்தில் ஏராவூர் இளைஞர் உயிரிழப்பு - ஜனாஸாவை சவுதியிலேயே அடக்க முடிவு.

 



சவூதி அரேபியாவில் நேற்று (05) சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏறாவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


அங்குள்ள அல் - மராய் நிறுவனத்தில் கடமையாற்றும் சுலைமாலெப்பை ஹமீட் சபீர் என்பவே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.


இவரின் ஜனாஸா நல்லடக்கத்தினை சவூதி அரேபியாவிலேயே மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எம்.அஸ்மி 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »