மாத்தளை, இரத்தோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிளகு தோட்டம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த நபரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மிளகு தோட்டத்திக் உரிமையாளரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
