Our Feeds


Wednesday, June 9, 2021

www.shortnews.lk

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு.

 



அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »