Our Feeds


Wednesday, June 9, 2021

www.shortnews.lk

தனிமைப்படுத்தல் விதியை மீறி பிறந்தநாள் கொண்டாடிய இன்னுமொரு குழு கைது.

 



தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கெஸ்பேவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிறந்தாள் கொண்டாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களுள் 5 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »