Our Feeds


Wednesday, June 9, 2021

www.shortnews.lk

உயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன் ஒபேசேகரவை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையில் அனுமதி

 



சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரவைக் கூட்டத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி அர்ஜுன் ஒபேசேகரவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »