Our Feeds


Friday, June 4, 2021

www.shortnews.lk

நேற்றும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிக கொரோனா நோயாளிகள் அடையாளம் - பட்டியல் இணைப்பு

 



 நேற்றைய தினமும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினத்துடன் 1000தை தாண்டியதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »