Our Feeds


Sunday, June 20, 2021

www.shortnews.lk

குருணாகல் மாநகர சபையில் கொரோனா கொத்தணி

 



குருணாகல் மாநகர சபையின் ஊழியர்கள் சிலருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


147 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தொற்றுக்கு உள்ளான பெரும்பாலானோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »