முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், பொலன்னறுவை மஜீதியா அரபிக் கல்லூரி நிறுவனருமான அல்ஹாஜ் SA அப்துல் மஜீத் அவர்கள் இன்று உயிரிழந்தார்.
மாத்தளையை பிறப்பிடமாக கொண்ட அப்துல் மஜீத் அவர்கள் பொலன்னறுவையில் பள்ளிவாயல்களை நிறுவுவதற்கு அரும்பாடு பட்டதுடன் மஜீதியா ஆண்கள் அரபிக் கல்லூரி மற்றும் பெண்கள் அரபிக் கல்லூரி ஆகியவற்றை நிறுவியவராவார்.



