நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு போடப்பட்டுள்ளதினால் பாதிக்கப்பட்டு நிவாரணங்கள் இன்றி கஷ்டப்படுவதாக கூறி மலையத்தில் நிவாரணம் கோரி ஆர்பாட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk