இலங்கையில் பல பாகங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ளமும், மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தில் சிக்குண்ட கஹடோவிட பகுதியை சேர்ந்த ஆகிப் அனாம் என்ற சகோதரரின் ஜனாஸா பிரதேச வாசிகளின் உதவியுடன் மீட்க்கப்பட்டது.
ShortNews.lk