Our Feeds


Wednesday, June 9, 2021

www.shortnews.lk

WEATHER ALERT :- 4 மாவட்டங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை − 9 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

 



9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கேகாலை, களுத்துறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 6 மாவட்டங்களுக்கு 2ம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »