நாட்டின் அடுத்த கட்டம் தொடர்பில் எதிர்வரும் 05ம் திகதி திங்கள் கிழமை முக்கிய அறிவிப்பொன்றை அரசாங்கம் விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? அல்லது முடக்கப்படுமா என்பது தொடர்பில் அன்றைய தினம் அறிவிக்கப்படுமென அறிய முடிவதாக மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே வேலை மீண்டுமொரு முடக்கத்திற்கு அரசு செல்லாது என்றும் மாகாணங்களுக்கு இடையில் தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடுகளை அவ்வாரே பேணிக்கொண்டு இறுக்கமாக நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (TM)
