TV தெரண YOUTUBE செனல் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திலித் ஜயவீர தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
TV தெரண YOUTUBE செனலின் இலட்சினை மாற்றப்பட்டு, அது ஹெக் செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
30 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்ட மிக பிரமாண்டமான YOUTUBE செனல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


