Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
Braking news
news
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 669 பேர் கைது
Sunday, September 12, 2021
SHAHNI RAMEES
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 669 பேர் கைது
SHAHNI RAMEES
September 12, 2021
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 669 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கைகளின்போது 38 வாகனங்களும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
ஊடரங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின்பேரில் நாட்டில் இதுவரை 69,957 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
'அலரி மாளிகைக்குச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி தடுத்தார்' - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரகசியங்களை வெளிப்படுத்தும் ரணில்!
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது பாதுகாப்புத் துறையினரிடையே முறையான ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்றும், அலரி மாளிகைக்குச் ச...
மீண்டும் மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் ஜலசந்தி - ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை எச்சரிக்கை!
ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், கப்பல்கள் அதனை நெருங்க வேண்டாம் எனவும் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை எச்சரிக்கை. ஈரானின் இஸ்லா...
Breaking: கோட்டாவின் மனு 1.30 க்கு விசாரணை | முக்கிய நீதிபதி விசாரணையிலிருந்து விலகினார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிப...
Follow @ShortNewsTvLK