Our Feeds


Friday, September 10, 2021

www.shortnews.lk

BREAKING: லொக்டவுன் எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

 



தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் திங்கட் கிழமை (13) தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு உத்தரவு, வேகமாக பரவி வரும் கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »