Our Feeds


Friday, November 12, 2021

ShortNews Admin

அரச நிறுவனங்கள் - பெற்றோல் பயன்பாடு 5 லீட்டராக குறைப்பு, தொலைபேசி கட்டணம் 25% குறைப்பு



அரச நிறுவனங்களில் சேவையாற்றுவோருக்கு வழங்கப்படும் பெற்றோலை மாதம் 5 லீற்றராக குறைப்பதற்கும் தொலைபேசி கட்டணங்களை 25 வீதமாக குறைப்பதற்கும் மின்சார செலவை குறைப்பதற்கு சூாிய சக்தியை உபயோகிப்பதற்கும் பாிந்துரைகளை முன்வைக்கிறேன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »