Our Feeds


Friday, December 31, 2021

ShortNews

நாளை முதல் விலை குறைவடையும் பொருட்கள் − நிதி அமைச்சு வெளியிட்ட பொருட்களின் விபரங்கள்



2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி (நாளை முதல்) இறக்குமதி செய்யப்படும் உருளைகிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரியை 30 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

சந்தையில் தற்போது அதிக விலையில் விற்பனை செய்யப்படும் உருளைகிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியன நாளை முதல் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »