Our Feeds


Thursday, December 30, 2021

ShortNews

லிட்ரோ சிலிண்டர் விநியோகம் எப்போது சரியாகும்? - லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு.



லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என அந்த நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


சந்தைக்கான எரிவாயு விநியோகம் மற்றும் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »