வட ஆபிரிக்க நாட்டிலிருந்து வந்ததாகக் கூறும் ஒரு பயணியிடம், Omicron தொற்று இருப்பதை சவூதி அரேபியா கண்டறிந்துள்ளது.
இது சவூதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் Omicron தொற்றாளராவார்.
சவூதி அரேபியாவில் உள்ள அரச ஊடகம் இதை தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.