Our Feeds


Monday, January 24, 2022

ShortNews

இன்று 4 மணிநேரம் மின்வெட்டு இடம்பெறும்


சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பின்வரும் நேர அட்டவணைக்கு அமைவாக மின்துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது.

மின்தடை இடம்பெறும் நேரங்கள்

A பிரிவு : 17:30 முதல் 18:30 வரை
B பிரிவு: 18:30 முதல் 19:30 வரை
C பிரிவு : 19:30 முதல் 20:30 வரை
D பிரிவு: 20:30 முதல் 21:30 வரை

குறிப்பு: நீங்கள் எந்த பிரிவு என்பதை அறிந்துகொள்ள மின்கட்டண பட்டியலை பார்க்கவும்


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »