Our Feeds


Monday, January 24, 2022

ShortNews

இன்று முதல் புதிய கட்சிகளை பதிவு செய்யலாம்- தேர்தல்கள் ஆணைக்குழு

 

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புங்சிஹேவா தெரிவித்தார்.

கடந்தாண்டு பதிவு செய்ய சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து மூன்று அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு சமீபத்தில் தீர்மானித்திருந்தது.

இதன்படி, தமிழ் மக்கள் கூட்டணி, புதிய இலங்கை சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன இவ்வாறு பதிவு செய்யப்பட்டன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »