Our Feeds


Monday, January 3, 2022

SHAHNI RAMEES

ஒரே மாதத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

 

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தின் காரணமாக இலங்கை சந்தையிலும் ஒரு மாதத்தில் ஒரு பவுண் தங்கத்தின் விலை ஐயாயிரம் (5000) ரூபாவால் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இலங்கை சந்தையில் ஒரு கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாவாக காணப்படுவதுடன் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாவாவுக்கு விற்பனை செய்ப்படுகின்றது.

எதிர்காலத்தில் உல சந்தையில் சங்கத்தின் பெறுமதி அதிகரிக்குமாக இருந்தால், இலங்கையில் மேலும் தங்க விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »