Our Feeds


Tuesday, January 4, 2022

SHAHNI RAMEES

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் துமிந்த கைது

 

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பொரளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவலை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »